Beatra Logo
Beatra
PremiumFunktionen
Support
Beatra Logo
Beatra

Unternehmen

  • Funktionen
  • Über uns
  • Blogs
  • FAQ
  • Dokumentation

Gemeinschaften

  • Beatra-Community
  • Top Server
  • Top Benutzer
  • Top Playlists
  • Top-Songs
  • Top-Künstler
  • Top-Zusammenfassungen

Nützliche Links

  • Eigener Bot
  • Beatra Zusammenfassung
  • Partner
  • Bot-Status
  • Bot-Befehle
  • Premium
  • Karten-Studio
  • Support
  • Bot einladen

Rechtliches

  • Rechtliches
  • Datenschutzrichtlinie
  • Nutzungsbedingungen
  • Kauf- und Rückerstattungsrichtlinie
  • Cookies

© 2026 Beatra. Alle Rechte vorbehalten.

Ein Produkt von Codeshare
Sakkarakatti

Sakkarakatti

Hiphop TamizhaYouTube

0Wiedergaben
0mGehört
0%Skip-Rate
Styles:indian music

Anhören / Vorschau

Auch auf
Original öffnenYouTubeDeezerQobuz

அடியே சக்கரக்கட்டி

நெஞ்சுக்குள்ள ஸ்டிக்கரா ஒட்டி

என்னதான் எங்க கூட்டி

போறியோ நீ

அடியே ஆஹான்

அடியே வேண்டாம்

அடியே சக்கரக்கட்டி

நெஞ்சுக்குள்ள ஸ்டிக்கரா ஒட்டி

என்னதான் எங்க கூட்டி

போறியோ நீ

நீதான் என் வெல்லக்கட்டி

வாடி என் செல்லக்குட்டி

உன்னதான் உன்னதான்

தேடுறேன் நான்

நானும் தேடி பார்த்தேன்

உலகம் தாண்டி பார்த்தேன்

உன்ன போல அழகியதான்

பார்த்ததில்லடி

கவிதை பாடி பார்த்தேன்

கதக்களி ஆடி பார்த்தேன்

அடியே என்ன கொஞ்சம்

பார்த்து செல்லடி

வா என் அஞ்சல

நான் உன்ன கெஞ்சுறேன்

நீ என்ன கொஞ்சத்தான் வாடி புள்ள

வா என் அஞ்சல

நான் உன்ன கெஞ்சுறேன்

காதல் கொஞ்சமா தாடி புள்ள

வா என் அஞ்சல

நான் உன்ன கெஞ்சுறேன்

நீ என்ன கொஞ்சத்தான் வாடி புள்ள

வா என் அஞ்சல

நான் உன்ன கெஞ்சுறேன்

காதல் கொஞ்சமா தாடி புள்ள

நான் சிரிக்க நீ மொரச்சு

என்ன பார்க்கும் போது

பெண்ணே என் மனசுக்குள்

எப்படி இருக்கும்

புயலொஞ்சி மழை பெஞ்சு

வெயில் அடிக்கும் போது

வீசிடுமே காத்து

அடி அதுபோல் இருக்கும்

தோனவில்ல தோனவில்ல

என்னைப் பற்றி எனக்கே தான்

தோனவில்ல

காணவில்ல காணவில்ல

என் மனசு என்கிட்ட இல்ல இல்ல

நானும் தேடி பார்த்தேன்

உலகம் தாண்டி பார்த்தேன்

உன்ன போல அழகியதான்

பார்த்ததில்லடி

கவிதை பாடி பார்த்தேன்

கதக்களி ஆடி பார்த்தேன்

அடியே என்ன கொஞ்சம்

பார்த்து செல்லடி

வா என் அஞ்சல

நான் உன்ன கெஞ்சுறேன்

நீ என்ன கொஞ்சத்தான் வாடி புள்ள

வா என் அஞ்சல

நான் உன்ன கெஞ்சுறேன்

காதல் கொஞ்சமா தாடி புள்ள

வா என் அஞ்சல

நான் உன்ன கெஞ்சுறேன்

நீ என்ன கொஞ்சத்தான் வாடி புள்ள

வா என் அஞ்சல

நான் உன்ன கெஞ்சுறேன்

காதல் கொஞ்சமா தாடி புள்ள

Quelle: LRCLIB

30-Tage-Aktivität

Enna Nadanthalum

Enna Nadanthalum

Hiphop Tamizha

Ei Suzhali

Ei Suzhali

Santhosh Narayanan

Aval

Aval

Santhosh Narayanan

Kadhal Yen Kadhal

Kadhal Yen Kadhal

Dhanush

Megham Karukatha (From "Thiruchitrambalam")

Megham Karukatha (From "Thiruchitrambalam")

Dhanush

Neelothi (From "Sirai")

Neelothi (From "Sirai")

Sooraj Santhosh

Illuminati

Illuminati

Sushin Shyam

Kaadhal Yaathiriye (From "Think Indie")

Kaadhal Yaathiriye (From "Think Indie")

Rudh

Kutty Kudiye (From "Premalu")

Kutty Kudiye (From "Premalu")

Vishnu Vijay

Sooraj Dooba Hain

Sooraj Dooba Hain

Amaal Mallik

Subhanallah

Subhanallah

Pritam

Hasili Fisiliye

Hasili Fisiliye

Harris Jayaraj

Keine Hörer-Daten

Keine Server-Daten

Keine letzten Wiedergaben

Erstmals gesehen: Jul 8Zuletzt gespielt: Jul 8, 08:00 PMTitellänge: 3:09