Beatra Logo
Beatra
PremiumFunktionen
Support
Beatra Logo
Beatra

Unternehmen

  • Funktionen
  • Über uns
  • Blogs
  • FAQ
  • Dokumentation

Gemeinschaften

  • Beatra-Community
  • Top Server
  • Top Benutzer
  • Top Playlists
  • Top-Songs
  • Top-Künstler
  • Top-Zusammenfassungen

Nützliche Links

  • Eigener Bot
  • Beatra Zusammenfassung
  • Partner
  • Bot-Status
  • Bot-Befehle
  • Premium
  • Karten-Studio
  • Support
  • Bot einladen

Rechtliches

  • Rechtliches
  • Datenschutzrichtlinie
  • Nutzungsbedingungen
  • Kauf- und Rückerstattungsrichtlinie
  • Cookies

© 2026 Beatra. Alle Rechte vorbehalten.

Ein Produkt von Codeshare
Sithira Puthiri (From "Think Indie")

Sithira Puthiri (From "Think Indie")

Sai AbhyankkarYouTube

2Wiedergaben
11mGehört
0%Skip-Rate
Styles:asiatische musik

Anhören / Vorschau

Auch auf
Original öffnenYouTubeDeezerQobuz

சித்திர புத்திரி வந்தாலும்

கண்ணுல கத்திரி தந்தாலும்

நித்திர முத்திரை நின்னாலும்

நெத்தில உன் முகம் வந்தாடும் அத்தனை முத்தமும் தந்தா

உன்ன போல் இல்ல இல்ல

கலவர பேரழக

இதுவரை பார்த்ததில்லை

நானாவே நான் இல்ல

புள்ள நீ கொல்ல கொல்ல

கள்ளப் போர் ஆனதெல்லாம்

கண்ணம்மா பார்த்ததில்லை

இல்ல இல்ல நீ

தள்ள தள்ள

என் நினைவுல சில பல

தீ இன்னும் குறையல

வண்டு கண்ணு கொண்ட பொண்ணு

தந்தது வெத்தல

ஒத்தடம் பத்தல

இல்ல ஏன் என்ன காணவில்லை

நான் தொட்டேன் வானவில்ல

அடி சக்கர சக்கர

உன் பேர கேட்டதில்லை

இல்ல இல்ல இல்ல

இல்ல இல்ல

அந்த பொம்மை புள்ள

போல யாரும் இல்ல நல்லா சொல்ல

இல்ல இல்ல இல்ல

இல்ல இல்ல

இல்ல

உன்ன வெச்ச உள்ள

நா கட்டிக்கிறேன் மெல்ல

சித்திர புத்திரி வந்தாலும்

கண்ணுல கத்திரி தந்தாலும்

நித்திர முத்திட நின்னாலும்

நெஞ்சில உன் முகம் வந்தாடும்

அத்தன முத்தமும் தந்தாலும்

எத்தனை முத்திரை கொண்டாலும்

பத்தல பத்தல என்றாகும்

நித்தமும் தங்கத்தை கொண்டாடும்

சித்திர புத்திரி வந்தாலும்

கண்ணுல கத்திரி தந்தாலும்

நித்திர முத்திட நின்னாலும்

நெஞ்சில உன் முகம் வந்தாடும்

அத்தன முத்தமும் தந்தாலும்

எத்தனை முத்திரை கொண்டாலும்

பத்தல பத்தல என்றாகும்

நித்தமும் தங்கத்தை கொண்டாடும்

கொண்டாடும் கொண்டாடும்

மட்டக்கா மாய கண்ணாங்கோ

அப்பவே சொன்னா சொன்னாங்கோ

கவுந்தேன் என்னம்மா

என்னம்மா என்னம்மா

இடுப்பு என்ன மாரி வேல

நான் இரண்டா உடைய தொட்டது

சுட்டது சும்மா நில்லம்மா

சும்மா நில்லம்மா

கரைய வெச்ச ஆறா ஆறா

காதல் ஊரா

காயம் நூறா

யாரோடும் பேசாத பூ போறா

கேட்காம தூறாதம்மா பன்னீரா

உன்ன பாக்காம

காலம் போகாது

தேரா

வாடி நேரா

கண்டுக்கவில்ல வில்ல

புரியா பாதையில

தனியா போறவல

யாரோன்னு போனாலாம்

எத்தினி லட்சம் தொல்ல

நிம்மதி காணவில்லை நினைச்சே தூக்கம் இல்ல

யாரோனு போனாளாம்

பல என் நினைவுல சில பல

தீ இன்னும் குறையல

வண்டு கண்ணு கொண்ட பொண்ணு

ஏதேதோ ஆச்சு போச்சு

இல்ல இல்ல இல்ல

இல்ல இல்ல

அந்த பொம்மை புள்ள

போல யாரும் இல்ல நல்லா சொல்ல

இல்ல இல்ல இல்ல

இல்ல இல்ல இல்ல

உன்ன வெச்ச உள்ள

நா கட்டிக்கிறேன் மெல்ல

பங்கமா கண்ண வச்சாலே

கண்ணம்மா உள்ள வச்சாலே

சிட்டம்மா சின்ன மல்லே சின்ன மல்லே

காணதில்லயாம்

அங்கம்மா பண்ண வச்சாலே

பங்கம்மா என்ன வெச்சாலே

என்னமோ உண்டு பண்ணாலே

பங்கமா கண்ண வச்சாலே

கண்ணம்மா உள்ள வச்சாலே

சிட்டம்மா சின்ன மல்லே

அங்கம்மா பண்ண வச்சாலே

பங்கம்மா என்ன வெச்சாலே

என்னமோ உண்டு பண்ணாலே

Quelle: LRCLIB

30-Tage-Aktivität

Wiedergabequelle

Beatra Bot
100%

Noch keine ähnlichen Songs

Keine Hörer-Daten

Keine Server-Daten

Keine letzten Wiedergaben

Erstmals gesehen: Aug 1Zuletzt gespielt: Aug 1, 02:56 PMTitellänge: 3:46Ø Fertigstellung: 100%