

Santhosh NarayananYouTube
ஏய் சுழலி
அழகி விலகி
கலகட்டிப் போறவளே
இருடி திருடி
அழகூட்டித்தான்
நகரும் அரளி
நொறத்தள்ளிப் போனேன்
வெட்கம் கொறடி
உன் வயசத்தான்
தித்திப்பா தின்னேன்
உசுரத்தான்
கத்தி சொன்னேன்
பொட்டக்கோழி அழகுல
என்னக் கொத்தி அலையுற
விட்டா கொஞ்சம்
பொழைக்கிறேன்
விடுடி
முட்ட போட்டு மனசுல
கண்ணத்தூக்கி எரியுற
திட்டா எட்டி செதறுறேன்
எறலி
ஏய் சுழலி
அழகி கலரி
கலகட்டிப் போறவளே
இருடி திருடி
கெடமாட்டுக்கு
உணவா அழலி
விதைபோட்ட காட்ட
திங்கக் குடுடி
நீ மனசோட கல்வெட்டா
நின்ன கண் வெட்டா
வெட்டிக்கொன்ன
பொட்டக்கோழி அழகுல
என்னக் கொத்தி அலையுற
விட்டா கொஞ்சம்
பொழைக்கிறேன்
விடுடி
முட்ட போட்டு மனசுல
கண்ணத்தூக்கி எரியுற
திட்டா எட்டி செதறுறேன்
எறலி
ஏய் சுழலி
ஆலங்காட்டுக் கர
ஆத்தில் நீந்தும் பெர
ஒடையுற அல்லி
ஒலருது நித்தம்
காதல வண்டு
காதுல கத்தும்
பொழங்குற வண்டு
முழுங்குது முத்தம்
பூவுல தத்தித் தாவுற சத்தம்
பொழியிது தேனு
பொதையுறேன் நானு
அடைமழை கொட்டுச்சா
கனவுல மாட்டிக்
கொழம்புன மீனு
முழிச்சதும் தப்பிச்சா
பொட்டக்கோழி அழகுல
என்னக் கொத்தி அலையுற
விட்டா கொஞ்சம்
பொழைக்கிறேன்
விடுடி
முட்ட போட்டு மனசுல
கண்ணத்தூக்கி எரியுற
திட்டா எட்டி செதறுறேன்
எறலி
ஏய் சுழலி
ஏய் சொழலி
ஏய் சொழலி
ஏய் சொழலி
Источник: LRCLIB
Нет данных о слушателях
Нет данных о серверах
Нет последних воспроизведений