

ருத்துருறு ருதுருறு
ருதுருறு ருத்துருறு ஹே
ருத்துருறு ருதுருறு
ருதுருறு ருத்துருறு ஹே
அண்டார்டிக்கா வென் பனியிலே
ஏன் சறுக்குது நெஞ்சம்
நீ பென் குயினா பெண் டால்ஃபினா
ஏன் குழம்புது கொஞ்சம்
ஹே நிஷா நிஷா நிஷா
ஓ நிஷா நிஷா நிஷா
அடி பெண்ணே என் மனது எங்கே
ரேடார் விளக்குமா
அடி என் காதல் ஆழம் என்ன
சோனார் அளக்குமா
அடி பெண்ணே என் மனது எங்கே
ரேடார் விளக்குமா
அடி என் காதல் ஆழம் என்ன
சோனார் அளக்குமா
ஹே நிஷா நிஷா நிஷா
ஓ நிஷா நிஷா நிஷா
கடல் அளந்திடும் கருவிகள்
செயல் இழந்திடும் அவளிடம்
அடியிலக்கணம் அசைவதை பார்த்தேன்
அவள் புருவத்தின் புவியலில்
மலைச் சரிவுகள் தோற்பதால்
விழும் அருவிகள் அழுவதை பார்த்தேன்
அவள் மேலே வெயில் விழுந்தால்
நிலா ஒளியாய் மாறிப் போகும்
அவள் அசைந்தால்
அந்த அசைவிலும் இசை பிறக்கும்
அண்டார்டிக்கா வென் பனியிலே
ஏன் சறுக்குது நெஞ்சம்
நீ பென் குயினா பெண் டால்ஃபினா
ஏன் குழம்புது கொஞ்சம்
ருத்துருறு ருதுருறு
ருத்துருறு ருதுருறு
தடதடவென ராணுவம்
புகுந்திடும் ஒரு சாலையாய்
அதிர்வுடன் நுழைந்தாயடி என்னில்
இருவிழிகளின் குழலிலே
படபடவென வெடிக்கிறாய்
இருதயம் துடித்தாயடி கண்ணில்
உன்னைப் போலே ஒரு பெண்ணை
காண்பேனா என்று வாழ்ந்தேன்
நீ கிடைத்தால்
என் தேசம் போலே உன்னை நேசிப்பேன்
அண்டார்டிக்கா வென் பனியிலே
ஏன் சறுக்குது நெஞ்சம்
நீ பென் குயினா பெண் டால்ஃபினா
ஏன் குழம்புது கொஞ்சம்
ஹே நிஷா நிஷா நிஷா
ஓ நிஷா நிஷா நிஷா
அடி பெண்ணே என் (பெண்ணே)
மனது எங்கே(எங்கே)
ரேடார் விளக்குமா
அடி என் காதல்(என் காதல்)
ஆழம் என்ன(என்ன)
சோனார் அளக்குமா
அடி பெண்ணே என் (பெண்ணே)
மனது எங்கே(எங்கே)
ரேடார் விளக்குமா
அடி என் காதல்(என் காதல்)
ஆழம் என்ன(என்ன)
சோனார் அளக்குமா(ஓஹோஹோ ஓஹோஹோ )
Kilde: LRCLIB
Ingen lytterdata
Ingen serverdata
Ingen nylige afspilninger