Beatra Logo
Beatra
PremiumFunktioner
Support
Beatra Logo
Beatra

Virksomhed

  • Funktioner
  • Om
  • Blogs
  • FAQ
  • Dokumentation

Fællesskaber

  • Beatra Fællesskab
  • Top Servere
  • Topbrugere
  • Top Playlister
  • Topsange
  • Top Kunstnere
  • Top Opsummeringer

Nyttige Links

  • Egen bot
  • Beatra Opsummering
  • Partnere
  • Bot-status
  • Bot Kommandoer
  • Premium
  • Kortstudio
  • Support
  • Inviter Bot

Juridisk

  • Juridisk
  • Privatlivspolitik
  • Servicevilkår
  • Købs- og refusionspolitik
  • Cookies

© 2026 Beatra. Alle rettigheder forbeholdes.

Et produkt fra Codeshare
Anbae Peranbae

Anbae Peranbae

Yuvan Shankar RajaYouTube

0Afspilninger
0mLyttet
0%Hopprate
Styles:indische musikfilme/videospielefilmmusik

Lyt / Forhåndsvisning

Også på
Åbn originalenYouTubeDeezerQobuz

அன்பே

அன்பே

பேரன்பே

பேரன்பே

ஏனோ இரவோடு ஒளியாய் கூடும் உறவொன்று கேட்கிறேன்

வரைமீறும் இவளின் ஆசை நிறைவேற பார்க்கிறேன்

நதி சேரும் கடலின் மீது மழை நீராய் சேருவேன்

அமுதே பேரமுதே

பெண்மனதின் கனவின் ஏக்கம் தீர்க்குமா?, ஈர்க்குமா?

மதியே தன் மதியே

இவன் அழகின் பிம்பம் கண்கள் பார்க்குமா?, தோற்குமா?

மழைவானம் தூறும் போது மணல் என்ன கூசுமோ?

மலரோடு மலர்கள் கூட ஊர் என்ன தூற்றுமோ?

திரையே திரைக்கடலே

உன் அதிரும் அன்பு மதிலை தாண்டுதே, தூண்டுதே

ஆ... நெஞ்சோரம் தூங்கும் மோகம் கண்ணோரம் தூபம் போட

சொல்லாத ரகசியம் நீதானே ஊர் கேட்க ஏங்குதே

தனிமையில் துணைவரும் யோசனை நினைவில் மணக்குதுன் வாசனை

எல்லாமே ஒன்றாக மாறுதே மணந்திட சேவல் கூவுதே

ஓ கோடைக்காலத்தின் மேகங்கள் கார்காலம் தூறும்

ஆளில்லாத காட்டிலும் பூபாளம் கேட்கும்

அன்பே பேரன்பே

நெடுவாழ்வின் நிழல்கள் வண்ணம் ஆகுதே, ஆகுதே

உறவே நம் உறவே

ஒரு அணுவின் பிரிவில் அன்றில் ஆகுதே, ஆகுதே

ஓ ஓ உரையாத சொல்லின் பொருளை மொழி இங்கு தாங்குமோ?

உறவாக அன்பில் வாழ ஒரு ஆயுள் போதுமோ?

Kilde: LRCLIB

30-dages aktivitet

Ingen lignende sange endnu

Ingen lytterdata

Ingen serverdata

Ingen nylige afspilninger

Første gang set: Jul 8Sidst afspillet: Jul 8, 06:50 PMSporets varighed: 4:29